A எனது நாட்குறிப்பு: ஒரு பிணந்தின்னியும், அதன் கொக்கரிப்பும்.

Tuesday, October 12, 2010

ஒரு பிணந்தின்னியும், அதன் கொக்கரிப்பும்.

காமன் வெல்த் கேம் ஓஹோன்னு நடந்து முடியப்போகுது. இந்தியா ரெண்டாவது இடம். சந்தோசம் தாங்கல. அட எனக்கில்லங்க. 7000 கோடியில மினிமம் 40 சதவீதம் அடிச்சிருப்பானுங்க. அவ்ளோப் பணத்த என்ன பண்ணுவானுங்கன்னு நெனக்கிம்போதே பிரமிப்பா இருக்கு. இந்திய அரசியல்வாதியா பிறக்க கொடுத்து வெச்சிருக்கனும்.

ஆண்டவன், அருவாமனைன்னு சொல்றாங்க. இதுக்கெல்லாம் தண்டனை கிடைக்குமா?

அப்படியே கேம் முடிச்சுவெக்க, முடிச்சவிக்கி ராஜபக்சேவ கூப்பிட்றாங்களாம். நாமெல்லாம் இந்தியர்களான்னு சந்தேகமா இருந்துச்சு. கண்டிப்பா நாம இந்தியர்கள் இல்ல. இந்திய அகதிகள். கொஞ்சம் சுதந்திரத்தோட.

என்ன நெருக்கடின்னு தெரியல. சும்மா சும்மா இந்த ராஜபக்சேவே இந்தி-யா தாங்குதே. எதாச்சும் காரணம் இருக்கும்? ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்றாங்க. இந்தி-யா கவனிக்கலன்னா பாகிஸ்தான், இல்ல சைனா உள்ளார வந்திருவாங்கலாம். ஃபிகர் நல்லா இருக்குன்னு, அவ அடுத்தவன லவ் பண்றான்னு தெரிஞ்சும் மூனு நாலு பேரு ரூட் விடுவாங்க. கடைசியில அவ எல்லாரையும் சமாளிச்சு கட்டக்கடைசியில பலான நோய்ல தள்ளிவிட்ருவா. (அவ அவன்னு இருக்குற எடத்துல அவன் அவன்னு போட்டு பெண்ணாதிக்கமாக்கிடுங்க) கடைசியா அப்படிதான் முடியுமுன்னு நினைக்கிறேன். ராஜபக்சே பாலினத்தொழிலாளியோ? இந்தி-யா எய்ட்ஸ் நோயாளியோ?

அதே இந்த சிங்கு, இந்திக்காரனுக்கு பிரச்சினைன்னா டெங்கு காய்ச்சல் வந்தமாதி குதிக்கிறதும், தமிழனுக்கு எதாச்சும் ஒன்னுன்னா பம்முறதும் ஏன்னு தெரியல.

ம்ம்ம், என்ன சொல்லி என்ன செய்ய? பொணந்திண்ணி இந்தி-யா வர்றான்.(மரியாதைக் கூடயோ). நாமெல்லாம் என்ன செய்யனுமுன்னு தெரியல. எப்படி எதிர்க்கனுமுன்னு தெரியல.

இதக் காரணமா வெச்சு கலைஞர் காங்கிரஸ் கூட்டணியக் கட் பண்ணுனா எமோசனலா இருக்குமா? தேர்தலுக்கு ஒதவுமா? நம்ம மக்களப் புரிஞ்சுக்கவே முடியாது.

பார்ப்போம், என்னதான் நடக்குதுன்னு.

4 comments:

idroos said...

Ennudaiya commen wealth padhivu

http://idroos.blogspot.com/2010/10/commen-wealth.html

idroos said...

Nanba 7000 alla 70,000 kodi

http://urupudaathathu.blogspot.com/ said...

//இதக் காரணமா வெச்சு கலைஞர் காங்கிரஸ் கூட்டணியக் கட் பண்ணுனா எமோசனலா இருக்குமா///

உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு!! இன்னுமா அந்த வயதானவரை நம்புறீங்க??

Thekkikattan|தெகா said...

ராஜபக்சே பாலினத்தொழிலாளியோ? இந்தி-யா எய்ட்ஸ் நோயாளியோ?//

ஹாஹாஹா... நல்ல அனுமானம் - வாய்ப்புகள் அனேகம் - ஆனா, இந்த அயலுறவுக் கொள்கை படு கேவலமான கொல்லு’கை, பார்ப்போம் எப்போ சீழ் உடையுதுன்னு.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.