A எனது நாட்குறிப்பு: எந்திரன் (2010) - ஒரு சந்தோசமான சம்பவம்

Thursday, October 7, 2010

எந்திரன் (2010) - ஒரு சந்தோசமான சம்பவம்

டிஸ்கி:இந்தமாதி ஒரு மட்டமான விமர்சனம் வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்.எந்தக் KK எழுதனதுன்னு தெரியல. ஒருவேள எக்ஸ்பீர்யன்ஸ் ஹேண்டா இருக்குமோன்னு நினச்சா, நேத்து முளச்ச டுபாக்கூர் ஆசாமி. அட வெண்ண, ஓசியா கெடச்சா ஃபினாயிலயும் குடிக்கிறது இவிங்கதானா? விமசர்னமுன்னா என்ன?, யாருக்கெல்லாம் தகுதியிருக்கு, எப்படியெல்லாம் விமர்சனம் செய்யலாமுன்னு ஒரு ஆய்வுக்கட்டுரை வந்துகிட்டே இருக்கு. இதே வில்லத்தனம் தொடர்ந்தா, அவனோட ஒவ்வொரு இடுகையும் விமசர்னம்ங்ற பேர்ல கிழிக்கப்படும்ங்றதையும், அவனோட பாசையிலயே கெட்டவார்த்தையாலயே விளக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்கள் கொஞ்சம் எட்ட இருந்து வேடிக்கை பார்க்கவும்.//எந்திரன் (2010) – ஒரு துன்பியல் சம்பவம்//

இது அவன் வெச்ச தலைப்பு. ங்கொய்யால, விடுதலைப்புலி பிரபாகரனின் ஒரு முக்கியமான ஸ்டேட்மெண்ட ஒரு படத்தோட விமர்சனத்துக்கு வைக்கவேண்டிய லெவலுலதான் அவனுக்கு அறிவு இருக்கு.

//கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஊடகத்தின் பக்கம் திரும்பினாலும், அங்கே எந்திரனைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நாடித்துடிப்பை எகிறவைத்துக்கொண்டிருந்தது எந்திரன் என்று சொன்னால், அது மிகையல்ல.//

ங்கொய்யால வியாபரம் செய்றவன் விளம்பரம் செய்யத்தான் செய்வான். நாதாரி நாயே காண்டம் செய்றவன், சிகரெட் செய்றவனே விளம்பரம் செய்யும்போது ஒனக்கு ஏண்டா வேகுது.

// முதலில், இப்படத்தில் கமல் நடிப்பதாக இருந்து, பின் ஷா ருக் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் அவராலும் நிராகரிக்கப்பட்ட ஒரு திரைக்கதை இது என்று ஊடகங்களால் சொல்லப்பட்டது. ஷா ருக் கொடுத்த காரணங்கள் என்ன என்று தெரியவில்லை. ஸ்க்ரிப்ட் அரைவேக்காட்டுத்தனமாக இருப்பதால், அவர் விலகிக்கொண்டதாக விகிபீடியா தெரிவிக்கிறது. அது உண்மையா பொய்யா தெரியவில்லை.//

அடே மாங்கா, ஸ்கிரிப்ட் சரியில்லாதப் படமே சூப்பர் டூப்பர்ன்னா, ஒரு வேள இவன் நல்ல ஸ்கிர்ப்ட்ன்னா வேர்ல்ட் லெவெல் ஹிட் ஆகுமுன்னுதான நினைக்கிறீங்க. நோ சான்ஸ். ஒரு வேள இவன் சூப்பர்ன்னு சொல்லிட்டான்னா, அது பயங்கர மொக்கையாய்டும்.

// இப்படியாக, கடைசியாக ரஜினியிடம் வந்து நின்றது எந்திரன். சுஜாதா வசனம் எழுத, இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இப்படம், இப்போது திரைக்கு வந்துள்ளது.//

வந்து ஒன்னோட குடியா கெட்டுச்சு.

//படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், தொலைக்காட்சியில் எந்திரனுக்கு அளிக்கப்பட்ட விளம்பரத்தைப் பற்றிப் பார்ப்போம். கடந்த ஞாயிறன்று, சன் தொலைக்காட்சியில், தமிழகமெங்கும் எந்திரனுக்கு உள்ள வரவேற்பு என்று சொல்லி, சில காட்சிகள் காட்டப்பட்டன. அவற்றில், ஒரு நபர், இரும்புக் கொக்கிகளை முதுகில் மாட்டிக்கொண்டு, ஒரு சிறிய தேரில் எந்திரன் படப்பெட்டியை வைத்து இழுத்துக்கொண்டு சென்ற ஒரு காட்சியைப் பார்க்க நேரிட்டது. பழனியில் ஏராளமான பால்குடங்கள் வேறு. இதைப்போன்ற பல அபத்தங்கள் அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டன.//

இதுக்கு சன் டீவிய மட்டுந்தான் குறை சொல்லனும். ஒனக்கு அட்ரஸ் வேணுன்னா வாங்கித்தர்றேன்.ஏன்னா ரஜினி வந்து 35 வருசம் ஆச்சு.

//ஒரு படம் வந்தால், அதைக் கொண்டாடுவது என்பது வேறு. படத்தின் வெற்றிக்காக வேண்டிக்கொள்கிறேன் பேர்வழி என்று இப்படி தன்னைத்தானே வதைத்துக் கொள்வது வேறு. ஏன் இப்படிப்பட்ட முட்டாள்தனங்கள் இங்கே நடக்கின்றன? இதையெல்லாம், படத்துக்கு விளம்பரம் என்று வேறு ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. இவற்றையெல்லாம் என்ன சொல்லித் திட்டுவது என்று தெரியவில்லை. இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய நடிகர், அவரது வழக்கப்படி படம் வந்ததும் அமைதியாகி விட்டார்.//

அடே டோமர், இதுவரைக்கும் 35 வருசமா ரஜினி படம் வந்துச்சு. இந்த படத்துக்குமட்டும் இந்தக் கூத்துன்னா, சன் டீவிக்காரன் 150 கோடி 200 கோடியாக்கனுமுன்னு விளம்பரம் செய்றான். இதுல எங்கடா ரஜினி வந்தார்.

//இன்னொரு விஷயம். இப்படத்தை, முதல் நாளிலேயே முண்டியடித்துக்கொண்டு நாங்கள் பார்க்காததற்கு என்ன காரணம் என்றால், இப்படத்தின் பெயரால் திரையரங்குகளில் நடக்கும் அப்பட்டமான கொள்ளையில் பங்கு பெற எங்களுக்குத் துளிக்கூட விருப்பமில்லாததே காரணம். வழக்கமான டிக்கட் விலையைப்போல் மூன்று மடங்கு அதிக விலை (குறைந்த பட்சம்) வைத்துத் திரையரங்குகளில் மக்களை மொட்டையடித்துக்கொண்டிருக்கின்றனர். எனவே, விலை குறைந்து, வழக்கமான ரேட்டுக்கு வந்த பின்னரே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதால், இன்று (செவ்வாய்) மாலைக்காட்சிக்கு முன்பதிவு செய்தோம்.//

ஏண்டா, மவனே ஒன்னப் பாக்க சொல்லி டவுசரயாக் கிழிச்சான். இல்லையில்ல பிடிச்சாப் பாரு. இல்லாட்டி மூடிட்டு ஓடு.

//இப்படி இந்த எந்திரன் படத்தைப் பற்றிக் கிடைத்து வரும் செய்திகள் அத்தனையுமே மிகுந்த எரிச்சலும் கோபமும் வரவழைக்கக்கூடிய செய்திகளாகவே இருந்தன.//

ஏண்டா, ஒன் கோவணத்த வித்து எதாச்சும் இன்வெஸ்ட் பண்ணினயா?

//சரி. படம் எப்படி இருக்கிறது?//

எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. எல்லா வெர்சனுமே ரிக்கார்ட். ஆதாரம் வேணுமா? எல்லார் விமர்சனமும் படிச்சாச்சு. படமும் பாத்தாச்சு. இப்ப என்னாங்ற?


//இதற்கு விடை, மிகவும் எளிது. சுறா எப்படி இருந்தது? பெண் சிங்கம் எப்படி இருந்தது? குட்டிப்பிசாசு எப்படி இருந்தது? இவற்றையெல்லாம், ஒரு திரைப்படம் என்று மதித்து, அதற்கு விமர்சனம் எழுதுவோமா?//

ங்கொய்யால இதெல்லாம் நீ பாத்திட்டயா? அப்ப நட்டு கழண்ட கேசுதான்.

//அதே தான் எந்திரனுக்கும். இதையெல்லாம் ஒரு திரைப்படம் என்று மதித்து, நல்லபடியாக விமர்சனம் வேறு எழுதிவிட்டால், பின் நல்ல திரைப்படம் பார்க்கவே நமக்கு அருகதையில்லை என்றுதான் அர்த்தம்.//

பெரிய புடுங்கி இவரு. ஒரு 10 வருசம் சின்ஃபீல்ட்ல வேலை பாத்து, ஒரு 30 படம் டைரக்ட் செஞ்சு டயர்டாய்ட்டாரு. சொல்றாரு டீட்டெய்லு.பாக்குறதுக்கே இந்த பில்டப்புண்ணா, மவனே ஒரு வேள சினிமாவுல சான்ஸ் கீன்ஸ் கெடச்சது அவ்ளோதான்.

//இரண்டு வருடங்களாக, நூற்றைம்பது கோடி செலவில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டிருக்கும் ஷங்கர், தனக்கும் ராம நாராயணனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார். ஏனைய்யா.. இப்படிப்பட்ட ஒரு படத்தைத் தான் உங்களால் இரண்டு வருடங்களாக எடுக்க முடிந்ததா? இப்படித்தான் இனி படங்கள் எடுப்பேன் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால், இனி படங்களே நீங்கள் எடுக்கத் தேவையில்லை. எங்களை விட்டுவிடுங்கள்.//

அடிங் கொய்யால. புண்ணாக்குத்தலையா, நீ யார்ரா அத சொல்றதுக்கு. அதுவும் இவன நம்பி எடுக்கிறமாதி என்னாமா சீன் போட்றான். நீ நினைக்கிறமாதி எடுத்தா, டைரக்டர் சங்கரும் ப்ளாக்குதான் எழுதிகிட்டு இருக்கனும்.

//இந்தப் படத்தின் கடைசி அரைமணி நேரத்தில்தான் விஷயமே இருக்கிறது; தவறவே விட்டுவிடாதீர்கள்’ என்றெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்தனர் எனது சில அலுவலக நண்பர்கள். அப்புறம் பார்த்தால், படத்தின் மகா பெரிய அபத்தக்களஞ்சியமே அந்தக் கடைசிக் காட்சிகளில் தான் இருக்கிறது.//

வெண்ண இவரு. இவரு குடுக்குற 150 ரூவாலதான் சன் டீவி பன் டீவி ஆரம்பிக்கப் போறான். போலாம் ரைட்.

//ரஜினி, ஒரு காலத்தில் வில்லனாக நடித்தவர் என்பது உண்மைதான். அதற்காக, காலம் போன கடைசியில், அவருக்கு வில்லத்தனமான மேக்கப் செய்து, நடிக்க வைத்தால்? பகபகவென்று அவர் சிரிக்கும் காட்சிகளில், திரையரங்கமே சேர்ந்து சிரித்து, முழு நகைச்சுவையாக்கி விட்டனர்.//

அடே வெளங்காதவனே, இதுக்குப்பேருதான் வயித்தெரிச்சல்.யே.., டோமரு, நீ மெண்டலாடா. கேள்வியென்ன. மெண்டலேதான்.

//இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ், இன்னொரு சித்ரவதை. சைனீஸ், கொரியப்படங்களில் வருமே.. காட்ஸில்லா போல ஒரு பொம்மையைத் தயார் செய்து அதனைத் தெருக்களில் நடக்க வைத்திருப்பார்கள். அதே தான் இப்படத்திலும் இருக்கிறது. காதில் பூ சுற்றுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? அதிலும், சுற்றும் பூவை இப்படியா மொக்கைத்தனமாகச் சுற்றுவது? கடவுளே!//

லூசு, டப்பு அடிச்சிட்டு போயிருந்தயா?

//பிண்ணணி இசை, அடுத்த துன்பியல் சம்பவம். ரஹ்மான், தனது அஸிஸ்டெண்டுகளிடத்தில் வேலையை ஒப்புவித்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. போலவே, படத்தின் அத்தனை பாடல்களும் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன. //

அடுத்தப்படத்துக்கு இந்த குருட்டு கபோதிக்குத்தான் மியூசிக் சான்ஸ் குடுக்கனும்.

//இடைவேளை முடிந்ததும், ரஜினி கொசுக்களிடம் பேசும் ஒரு காட்சி வருகிறது. இதுவரை, தமிழ் சினிமாவில் இதைப் போல் ஒரு முட்டாள்தனமான காட்சி, கிராஃபிக்ஸ் என்ற பெயரால் எடுக்கப்பட்டு வெளிவந்ததில்லை. படம் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் முட்டாள்கள்; ரஜினியின் பெயரை மட்டும் வைத்துக் கல்லா கட்டலாம் என்ற ஏகோபித்த முடிவில் ஷங்கர் படம் எடுத்திருக்கிறார் என்பதற்கு இந்தக் காட்சியே போதுமானது. டைட்டிலில், க்ராஃபிக்ஸ் உருவாக்கம் என்று ஷங்கரின் பெயர் வருகிறது. அடக்கொடுமையே !//

சங்கர் சார், இந்த பேமானி எதாவது முட்டு சந்துலதான் சுத்திகிட்டு இருக்கும், 3 இடியட்சுக்கு ஹெலப்புக்கு வெச்சுக்குங்க.


//துளிக்கூட கதையோ திரைக்கதையோ லாஜிக்கோ ஒரு விஷயமும் இல்லாமல் மொண்ணைத்தனமாக வெளிவந்திருக்கும் இந்தப் படத்தைப் பற்றி இதற்கு மேல் எழுத என்னால் முடியாது. இப்படத்தைப் பற்றி நாங்கள் இருவர் மட்டும் இப்படி நினைக்கவில்லை. எங்களுடன் வெளிவந்த மக்கள் அடித்த கமெண்டுகளில் இருந்து, அனைவருமே கடுப்பில் இருந்தனர் என்பது தெரியவந்தது. ஐநாக்ஸ், பாதி காலி. எங்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர் படை, மாறி மாறி அங்குமிங்கும் இருந்த காலி இடங்களில் அமர்ந்து கமெண்ட் அடித்தபடியே இப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். //

ங்கொய்யால நிஜமாவே நீ தியேட்டருக்குதான் போனயா, இல்ல சுடுகாட்டுக்கு போனயா?

//ஷங்கருக்குப் படம் எடுக்க வராது என்பதை மற்றுமொரு முறை நிரூபித்துவிட்டார்.//

பாருங்க மக்களே, அதனால சங்கர் இனிமேல் படம் எப்படி எடுக்கனுமுன்னு "KK" அதாவது குருட்டு கபோதிகிட்ட கத்துக்குவார்.

// படம் முடிந்து வெளியே வருகையில், ஒன்று தோன்றியது. ரஜினியால், இப்படத்தில் வசனம் பேசுவதைத் தவிர வேறு எதையுமே முழுதாகச் செய்ய முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. பாவம்.. அந்த வயதானவரை அவர் போக்கில் விட்டுவிடுங்கள். அவர் பாட்டுக்கு இமயமலை ஏறித் தனது பொழுதைக் கழிக்கட்டும். அதை விட்டுவிட்டு, அவருக்கு இளமையான மேக்கப் போட்டு, படம் முழுக்க நகைச்சுவை நடிகர் இல்லாத குறையை ஏன் நிவர்த்தி செய்கிறீர்கள்? //

ஏண்டாக் கேனக்கூ* ( நீ சொன்ன வார்த்தடீ) இதுவரைக்கி ஒரு மசுரும் புடுங்காத நீயே இந்தளவுக்கு பேசுனா, சாதனை செய்றவங்கல்லாம் என்னடா பேசுறது.

//இந்தப் படம் வெற்றியடைந்தால், தமிழ்நாட்டில் இனி இதைப்போன்ற அதிகப் பொருட்செலவில் எடுக்கப்படும் படங்கள் ஓட அது வழிவகுக்கும் என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை இணையத்தில் படிக்க நேர்ந்தது. எனது கருத்து என்னவென்றால், இந்தப் படம் தோல்வியடைந்தால்தான், இனி இது போன்ற அபத்தங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதே. அதே போல், இந்தப் படத்தை ஆங்கிலப் படங்களுடன் ஒப்பிடும் ஒரு பஜனையும் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. மனசாட்சி என்பது கொஞ்சமாவது நமக்கு இருந்தால், இதெல்லாம் நடக்காது.//

அப்ப கண்டிப்பா இந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்.

//எந்த விதமான சார்புநிலையும் இல்லாமல் இந்தப் பதிவை எழுதுகிறேன். எந்திரனின் பெயரால் தமிழ்நாட்டில் நடக்கும் அராஜகங்கள் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும். //

நானும் எந்த சார்பும் இல்லாமல் ஒன் டவுசரக் கிழக்கிறேன்.

//பி.கு - தூங்கப்போவதால், பின்னூட்ட மாடரேஷன் போடுகிறேன். வரும் மங்களகரமான பின்னூட்டங்களை, காலையில் படிக்கிறேன்.//

ஏண்டா நீயும் நித்தியானந்தா சீடந்தான?

வர்ட்டா...?

10 comments:

வெற்றி said...

கோபம் கண்ணை மறைக்கலாமா?

நர்சிம் said...

கலக்கல்.

பனங்காட்டு நரி said...

ஹா ஹா ஹா ...,இதுக்கு பேர் தான் குமுற குமுற அடிப்பதோ ?

எப்பூடி.. said...

சரியான பதிலடி, ஆனாலும் தூங்கிறவனை எழுப்பலாம்; முளிச்சிருக்கிறவனை எப்பிடி எழுப்பிறது? ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, எந்திரனை யாரும் ஒன்னும் பண்ண முடியாது.

balaji said...

ஜி , கரெக்ட்ட சொன்னிங்க..அந்த பண்ணி பயலுக்கு இது தேவையா... படம் பாத்தோமா...பொத்திக்கிட்டு போனோமா னு இல்லாம கமெண்ட் போடுரான்கலம்..கொங்க பயலுக... எந்திரன் rocks

Anonymous said...

Whole india received this movie very well,
try searching endhiran in goolge news.

be proud for a tamil movie.

ஸ்ரீஹரி said...

தலைவா ,,, சூப்பர் ... அந்த KK பதிவு படிச்சிட்டு செம கடுப்புல இருந்தேன் ... சரியான மொக்கை அவன் .. நாங்கள் மனசுல நினைச்சதை அப்படியே எழுத்தில் உள்ளது .. நன்றி ..

அணிமா said...

அப்படி போடுங்க தலைவா!!!!

இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு!!

தலைவரை பத்தி இப்படி எதிர்மறையா எழுதுனா சீக்கிரமா பிரபலம் ஆகிடலாம்ன்னு ஒரு எண்ணம்..

சூப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

sabaash... andha venna vetti periya mayiraattam pesaraan.. Thalaivar rocks..

கிரி said...

:-)))அன்னைக்கே படிச்சுட்டேன்..மறுபடியும் படிச்சு சிரித்து மாளல :-)) கருந்தேள் இதைப்படித்தாரான்னு தெரியல

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.